மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் தெரியாது என, பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கர் நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரத் தவறினால் விலைவாசி ஏற்றத்தை தவிர்க்க முடியாது என்றும், நான்கு அல்லது 5 மாதங்களில் பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படலாம் எனவும் தெரிவித்தார்.
மேலும், பாஜக அரசில் நிதியமைச்சர்களாக இருந்தவர்களுக்கும், தற்போதைய நிதியமைச்சருக்கும் பொருளாதாரம் தெரியாது எனவும் சுப்ரமணியன் சுவாமி விமர்சித்தார்.
மேலும், பாஜக அரசில் நிதியமைச்சர்களாக இருந்தவர்களுக்கும், தற்போதைய நிதியமைச்சருக்கும் பொருளாதாரம் தெரியாது எனவும் சுப்ரமணியன் சுவாமி விமர்சித்தார்.
credit ns7.tv